என் எலந்தங்குடி இனியவர்களே நம் ஊர் செய்திகளை நம்முடன் பகிர்ந்துகொள்ள இந்த இனையதளத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறேன்.இதில் காணும் Commend மூலமாக உங்கள் செய்திகளை தெரிவிக்கலாம் அல்லது கீழ்காணும் மின்அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.எவரையும் புண்படுத்தாத பொது செய்திகள் மட்டும் இந்த இனையத்தில் வெளியிடப்படும்.நம் ஊர் வெளிநாட்டுவாழ் நண்பர்களின் மின்அ ஞ்சல் விலாசம் அவர்கள் விருப்பத்திற்க்கு உட்பட்டு இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது முகவரிகளை அனுப்பினால் இனையத்தில் பதிவுசெய்ய காத்திருக்கிறோம.
இப்படிக்கு உங்கள் அன்பு மறவாத
ஹஜ்ஜி முஹம்மது
மின்அஞ்சல் : hajimohamed123@gmail.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ஹெச் எம் டி. அன்சாரி
DUBAI, INDIA.
ansareee@yahoo.com, 00971508406322
என் அன்புள்ள, தொழில் செய்ய விரும்பும்
தமிழ் தொழில் அதிபர்களே!நான், ஹெச்.எம் .டி.அன்சாரி.
துபாயிலிருந்து, என்னிடம் 20 க்கும். மேற்ப்பட்ட சின்ன சின்ன தொழில்
களும், பெரிய பெரிய,பல கோடி
முதலீடு செய்யும் தொழில்களும்,
இன்னும் நடை முறையில் உள்ள புத்தம்,புதிய ,பழைய தொழில்களும்
இன்னும்,யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து செய்ய முடியாத தொழில்களும், என்னிடம் இருக்கி ன்றது. இன்னும் விசயங்களையும்
விபரங்களையும்,விளக்கங்களையும்
இலவசமாக அறிய,
ஹெச் எம் டி. அன்சாரி.
INDIA DUBAI,
ansareee@yahoo.com,
ansareeee@gmail.com
00971508406322
கருத்துரையிடுக